இலங்கை உயர் நீதி மன்ற தொழிநுட்பம் சாராத சேவைத் தரம் III இற்கு விடுதிக் காப்பாளர் (Warden) பதவி வெற்றிடம்

உயர் நீதிமன்றத்தின் ஆரம்ப மட்ட தொழில்நுட்பம் சாராத சேவைத் தொகுதியின் தரம் II இற்கான
பிரதம நீதியரசர் வாசஸ்தலத்தில் “விடுதிக் காப்பாளர்” பதவிக்கு பின்வரும் தகைமைகளுடைய இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் ஆரம்ப மட்ட தொழில்நுட்பம் சாராத சேவைத் தொகுதியின் தரம் II இற்கான பிரதம நீதியரசர் வாசஸ்தலத்தில்
விடுதிக் காப்பாளர்” பதவிக்கு திறந்த அடிப்படையில் தகைமையுடையவர்களை தெரிவு செய்வதற்கு
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்த அறிவித்தலின் இறுதியில் உள்ள மாதிரி விண்ணப்பத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட
விண்ணப்பப்படிவத்தை 2018.11.30 அல்லது அதற்கு முன்னராக கிடைக்கக்கூடிய வகையில்
“பதிவாளர், உயர் நீதிமன்றம், கொழும்பு – 12 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனு
வைக்கப்படல் வேண்டும். அந்தக் கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் “ஆரம்ப மட்ட தொழில்நுட்பம் சாராத சேவைத் தொகுதியின் I ஆம் வகுப்பின் பிரதம நீதியரசரின் வாசஸ்தலத்தில்
“விடுதிக் காப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் ” எனத் தெளிவாக குறிப்பிடப்படுதல் வேண்டும்.
அத்திகதிக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஓய்வு பெற்றுச் செல்லும் வரையில் இப்பதவியிலேயே இருக்க வேண்டும். சேவை நிலையம் உயர்
நீதிமன்றம் – பதவி எண்ணிக்கை 01
1. சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் முறை . திட்டமிடப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக
திறமை அடிப்படையில் தகைமைகளைப் பார்த்தி செய்யும் விண்ணப்பதாரிகளிலிருந்து நிலவும்
வெற்றிடத்துக்கு நியமனம் செய்யப்படும்.

2. சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிபந்தனைகள். இந்தப் பதவி எதிர்காலத்தில் அரசாங்கத்தால்
மேற் கொள்ளப்படும் தீர்மானங்களுக்கமைவாக நிரந்தரம் மற்றும் ஓய்வாதியம் என்பவற்றுக்கு
உரித்தானது.

3. சம்பள அளவுத் திட்டம். 2016.02.25 ஆந் திகதிய 03. 2016 ஆம் இலக்கமுடை ய பொது
நிருவாகச் சுற்றறிக்கை யின் படி ஆரம்ப மட் ட தொழில்நுட்பம் சாராத சேவைத் தொகுதியின் தரம் I,
மற்றும் ஐ க்கு உரியதான மாதச் சம்பளம் டு-1206 ரூபா 24,250-10$250-10$270 -10$300-12S330 ரூபா 36.410 ஆகும்

4. தகைமைகள்
4.1 கல்வித் தகைமைகள் -க. பொ . த. (ச ா. த.) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் இரண்டு திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
4.2 தொழில்சார் தகைமை : விசேட தகைமையாக கருத்திற்கொள்ளப்படும்.
4.3 அனுபவம் : விசேட தகைமையாக கருத்திற்கொள்ளப்படும்.

5. வயதெல்லை . 2018.11.30 ஆந் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (தற்போது அரசாங்க சேவையில் நிரந்தரமானதும் ஓய்வதியத்துடன் கூடிய பதவி ஒன்றில் இருப்பவர்களுக்கு இந்த உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.)

6. ஏனைய தகைமைகள்
(அ) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
(ஆ ) நல்லொழுக்கத்துடனும் சிறந்த ஆரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்
(இ) அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயன்முறை ஒழுங்கு விதிகளின் ஏ உறுப்புரைக்கேற்ப
அரசாங்க சேவைக்கு நியமனம் செய்வதற்கு பொருத்தமற்றவராக இருக்கக்கூடாது .
ஒவ்வொரு விண்ணப்பதாரியும் பதவிக்கு ஏற்புடைய தானை அனைத்துத் தகைமைகளையும்
விண்ணப்பங்கள் கோரப்படும் திகதியில் அல்லது அதற்கு முன்னராக பர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

7. ஆட்சேர்ப்புச் செய்யும் முறை . திட்டமிடப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்படும். இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பேரில்
விண்ணப்பதாரிகளின் அடிப்படைத் தகைமைகளைப் பரிசோதிப்பதற்காக நேர்முகப் பரிட்சை
நடத்தப்படும் திகதியிலேயே கட்டமைப்பு ரீதியான நேர்முகப் பரீட்சையில் விண்ணப்பதாரிகள்
பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் திறமையின் ஒழுங்கு முறையினை கட்டாயமாகப் பின்பற்றி
தகைமைகளைப் பர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகள் அலுவலக உதவியாளர் சேவையின் தரம்
Iக்கு நியமனம் செய்யப்படுவர். விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற விரும்பும்
மொழியை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும் என்பதுடன், திட்டமிடப்பட்ட நேர்முகப் பரிட்சை குறித்த
மொழியிலேயே நடாத்தப்படும்.

குறிப்பு பதவிக்கு உரிய அனுபவம் தொடர்பான கலவlத தகைமைகள் மறறும வெளிக்கசெயற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைமைகள் விண்ணப்பம்
கோரப்படும் இறுதித் திகதிக்கு செல்லுபடியானதாக இருத்தல் வேண்டும்.

8. அரசகரும மொழித் தேர்ச்சி
|
மொழி __ பெற்றிருக்க வேண்டிய தேர்ச்சி
01. அரசகரும மொழி அரசகரும மொழியல்லாத மொழி முலம சேவையில் இணையும்
அலுவலர்கள் தகுதிகான் காலத்திற்குள் உரிய அரசகரும மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
02. ஏனைய அரச பொது நிருவாக சுற்றுநிருபம் இல. 01/ 2004 மற்றும் அதனுடன்
கரும மொழி இணைந்த சுற்று நிருபங்களின் படி உரிய மட்டத்தில் மொழித்
தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் .

9, விண்ணப்பப்படிவத்தை பர்த்தி செய்கின்ற போது மிகவும் கவனமாக சரியான தகவல்களை
வழங்குதல் வேண்டும். தகைமைகளைப் பரீட்சிக்கும் போது எவரேனுமொரு பரீட்சார்த்தி
தகைமையற்றவர் எனத் தெரியவந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரது விணிைணைப்பம்
நிராகரிக்கப்படலாம். விண்ணப்பதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் எந்த வொரு சந்தர்ப்பத்திலும்
பொய்யானதென அறியவந்தால் அவர் அரசாங்க சேவையிலிருந்து நீக்கப்படலாம்.
|0, விண்ணப்பங்கள் குறித்த மாதிரிப் படிவத்திற்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கமைவாகத்
தயாரி க்கப்படாத
மற்றும் சரியாகப் பர்த்தி செய்யப்படாத விணைப்பங்கள் எவ்வித அறிவித்தல்களுமின்றி
நிராகரிக்கப்படும். உரிய முறையில் ,விண்ணப்பங்களைப் பார்த்தி செய்யாமல் ஏற்படுகின்ற இழப்புக்கு
விண்ணப்பதாரியே பொறுப்புதாரர் ஆவார்.

11. விண்ணப்பப்படிவத்தை இட்டு அனுப்புகின்ற கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில்
“ஆரம்ப மட்ட தொழில் நுட்பம் சாராத சேவைத் தொகுதியின் ஐஐஐ ஆம் வகுப்பின் பிரதம நீதியரசரின் வாசஸ்தலத்தில் “விடுதி காப்பாளர்” பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல்” எனத் தெளிவாக
குறிப்பிடப்படுதல் வேண்டும்.
12. இந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள தகைமைகளுடையவர்கள் மத்திரம் விண்ணப்பித்துள்ளார்கள்
என்ற முழுமையான எதிர்பார்ப்புடன் குறித்த திகதிக்கு அல்லது அதற்கு முன்னரான திகதியில்
விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரIகயையும உயர் நீதிமன்றப் பதிவாளர் அவர்கள்
நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பர். எனறாலும, அவ்வாறு அழைப்பு விடுப்பது விண்ணப்பதாரர்
இப்பதவிக்கு தகுதியுடையவர் எனக் கருதப்படமாட்டாது. விண்ணைப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு
அழைத்து அறிவித்தலுக்கு ஏற்ப தகைமைகள் உள்ளனவா எனப் பரீட்சிக்கும் போது தேவையான
தகைமைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என அறிய வந்தால் அவ்விண்ைணைப்பதாரியின் விண்ணைப்பம் நிராகரிக்கப்படும்.

13. விண்ணப்பதாரிகளின் ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக பின்வரும் ஆவணங்களில் ஒன்றை
நேர்முகப் பரீட்சை நடாத்துகின்ற குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
[) ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியான தேசிய ஆளடையாள
அட்டை .
(i) செல்லுபடியான கடவுச்சீட்டு.
|4, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் சேவைப் பிரமாண ஒழுங்குவிதிகள் காலத்துக்குக் காலம்
அரசாங்க சேவை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் உயர் நீதிமன்றப் பதிவாளர்
திணைக்களத்தின் ஆரம்ப மட்ட தொழில்நுட்பம் சாராத சேவைத் தொகுதிக்கான ஆட்சேர்ப்பு
ஒழுங்குவிதிகளின் நிபந்தனைகள் இந்தப் பதவிக்கு ஏற்புடையதாகும்.
15. இங்கு குறிப்பிடப்படாத ஏதேனும் விடயம் இருந்தால், அது தொடர்பில் அரசாங்க சேவை
ஆணைக்குழுவினால் தீர்மானம் மேற்கொள்ளப்படும். சகல விண்ணைப்பதாரிகளும் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட பொது சட்டவிதிகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கு பிணிைப்புடையவர்களாவர்.

பிரதீப் மஹமுதுகல,
மேலதிக நீதவான்/ பதிவாளர்,உயர் நீதிமன்றம்.

 

For application : WhatsApp :755558767

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *