ஆய்வுகூட உதவியாளர் தரம் II பதவிக்கான ஆட்சேர்ப்பு

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மேற்பார்வை முகாமை உதவி தொழில்நுட்ப சேவை தரத்தின் ஆய்வுகூட உதவியாளர் தரம் II பதவிக்காக ஆட்சேர்ப்பதற்காக திறந்த போட்டிப் பரீட்சை – 2018

01 . அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள மேற்பார்வை முகாமை உதவி தொழில்நுட்ப
சேவை தரத்தின் ஆய்வுகூட உதவியாளர் – பயிலுநர் தரத்தின் பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு கீழ்க்
குறிப்பிடப்படுகின்ற தகைமைகளையுடைய இலங்கை பிரசைகள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும்
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Laboratory_Assistant_11-2018

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *