குட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவுப் ஹக்கீம் அவர்களின் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீட்டில் குட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர் பாராளுமன்ற உறுப்பினர் MS.தெளபிக் அவர்களினால் ஆரம்ப வேலைகள் இன்று (03. 02. 2019) நடைபெற்றது.

அடிக்கல் நடும் வைபவம்

இவ்வைபவத்தில் கிண்ணியா நகரசபையின் கௌரவ தவிசாளர் நளீம், பிரதித் தவிசாளர் கௌரவ சப்ரின், கிண்ணியா நகரசபை உறுப்பினர் கௌரவ ஆசாத், நகரசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி முஜீப், நகரசபையின் செயலாளர் றியாஸ், தொழில் நுட்ப உத்தியோகத்தர் றாஸீட் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *