இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாதனை

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று இருபதுக்கு இருபது சுற்றுப்போட்டி இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வந்தது.
நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களை கொடுத்து மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரில் கெற்றிக் இலக்கை பெற்றதுடன் தொடராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *