பொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்

கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் . எம். நிவாஸ் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து பொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

தமது வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டு உபகரணங்களை தந்துதவிய நகர சபை உறுப்பினர் எம் . எம். நிவாஸ் அவர்களுக்கு விளையாட்டுக்கழகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *