பிடிபட்டுள்ள இந்திய விமானியை மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும்

இந்தியாவின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக சுற்றிவளைத்த பாகிஸ்தான் விமானங்களை துரத்தி சண்டையிடும் போது பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.

பிடிபட்டுள்ள இந்திய விமானியை மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *