திருகோணமலை, லங்கா சதொச கிளை திறந்து வைப்பு.

கிண்ணியா – சப்ராஸ்

திருகோணமலை, லங்கா சதொச கிளை இன்று (01) கெளரவ பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் அவர்களினால் திறந்து வைப்பு.
இதுவரை காலமும் NC வீதியில் இயங்கி வந்த லங்கா சதொச கிளை வீர நகர், LOLC பினான்ஸ் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு கெளரவ பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்கள், பிரதேச, நகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *