வானவேடிக்கை காட்டிய எரிமலை சீற்றம்

போப-கதேபட் எரிமலை சீற்றத்துடன் தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.

மெக்ஸிகோ, பியுப்லா நகரத்தின் அருகில் 17 ஆயிரத்து 800 அடி உயரம் கொண்ட போப-கதேபட் எரிமலை கடந்த சில நாட்களாகவே சீற்றத்துடன் காணப்படுகிறது.

திடீரென நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிமலை, தீப்பிழம்புகளை வேகமாக வெளியேற்றிய காட்சிகள், இரவு நேரத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *