அரச ஊழியர்களுக்கு 3500 மேலதிக கொடுப்பனவு

2019ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ரூபாய் 3500 கொடுப்பனவு ஒன்றை வழங்கவும், ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 1500 ரூபாய் கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *