ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நாயகம் நியமனம்

இன்று (08) சுனில் சமரவீர அவர்கள் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக தமது கடமைப் பொறுப்புக்களை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ உள்ளிட்டோர் முன்னிலையில் புதிய ஊடகச் செயலாளர் அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *