திருகோணமலை மாவட்ட பிரதேசங்களில் மின்தடை

திருகோணமலை Grid sub ஸ்டேஷனில் உள்ள மின்மாற்றிகளில் ஒன்று பராமரிப்புக்காக செயலிழக்க செய்யப்படுகின்றது ஆகையால் இன்றும், 14.03.2019, 18.03.2019 ஆகிய தினங்களிலும் கிண்ணியா, வெள்ளைமணல், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் மின்தடை ஏற்படும்.

மாற்று நடவடிக்கை மூலம் மின் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது சாத்தியக்கூறுகள் இருப்பின் மின் வழங்கப்படலாம்.

நன்றி..மிஷ்ராக்
தகவல் : அபூதாலிப் இர்பான்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *