நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை மறுசீரமைக்கபட்டுள்ளன

அந்த வகையில் பெற்றோல் ஒக்டேன் 92 ரூப 3 இனாலும், ஒக்டேன் 95 ரூப 7 இனாலும், ஒக்டோ டீசல் ரூப 1 இனாலும், சூப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிப்பு.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன எரிபொருள் விலைகள்.
பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 129 இல் இருந்து 132 ஆகவும்
ஒக்டேன் 95 ரூபா 152 இல் இருந்து ரூபா 159 ஆகவும்
ஒக்டோ டீசல் ரூபா 103 இல் இருந்து ரூப 104 ஆகவும்
சூப்பர் டீசல் ரூபா 126 இல் இருந்து 134 ஆகவும் அதிகரிப்பு

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *