க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியீடு

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத முடிவுக்குள் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் 656641 பேர் தோற்றி 4461 பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#தி-ன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *