பள்ளிவாசலை உருவாக்கிய நல்லவர்களும் அதே பள்ளியில் ஷஹீத்

நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 49 பேரில் தாக்குதல் நடத்தப்பட்ட ‘அந்நூர்’ பள்ளிவாசலை உருவாக்கிய

ஷஹீது முஹம்மது அதா அவர்களும் அவரது மகன் ஆகிய இருவரும் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடூர செயலுக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சொர்க்கத்தின் கதவை மரணித்த அனைவருக்காவும் திறந்து வைப்பாயாக இறைவா

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *