1500 கள உதவியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக 1500 கள உதவியாளர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்யுமாறு பணித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்திய சாலைகள் எதிர்வரும் மே மாதம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவை நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *