கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று

2018ல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று 28ஆம் திகதி வெளியாகவுள்ளன.

பரீட்சையின் முடிவுகளை இன்று இணையதளத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள www. doenets. lk இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அவர்கள் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *