விலைச் சூத்திரத்தின் படி எரிபொருள் விலை மாற்றம்?

உலகச் சந்தையில் ஏற்பட்டு வருகின்ற எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணங்க இலங்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி அமைச்சு விலை சூத்திரம் ஒன்றை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தது. இதன்படி ஒவ்வொரு மாதத்தின் பத்தாம் தேதிகளில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிணங்க மாதத்திற்கான எரிபொருள் மாற்றம் தொடர்பில் நாளை 11ம் தேதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் அதன்போது விலை ஏற்றம் ஏற்படாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பத்தாம் திகதி இருக்கும் இம்மாதம் 10ஆம் திகதிக்கும் இடையில் எரி பொருட்களின் விலை 2 ரூபாய் மாத்திரமே உலக சந்தையில் உயர்வடைந்துள்ளதாக எங்கு எரிபொருள்களின் விலை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *