24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் மழை

100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சியை அடுத்துவரும் 24 மணித்தியால நேரங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த எதிர்பார்க்கை சப்ரகமுவ, ஊவா, மத்திய, தென், , மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலே இந்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *