12ஆவது ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இலங்கை அணி

12ஆவது ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஜுலை 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டி தொடர்வதற்காக திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கையின் 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (18) வெளியிட்டுள்ளது அதன்படி வெளியிடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பெயர் விபரங்கள்.

திமுத் கருணாரத்ன
அவிஷ்க பெணான்டோ
லஹிரு திரிமான்ன
குசல் மெண்டிஸ்
அஞ்சலோ மெத்தியூஸ்
தனஞ்சய டி சில்வா
ஜெஃப்ரி வந்தெர்செய்
திஸர பெரேரா
இசுரு உதான
லசித் மலிங்க
சுரங்க லக்மால்
நுவான் பிரதீப்
ஜீவன் மென்டிஸ்
மிலிந்த சிறிவர்தன

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *