நாடு முழுதும் ஊரடங்கு சட்டம் அமுல்

தற்போது இலங்கையில் உள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் பாதுகாப்புக்காக சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *