அனைத்து பாடசாலைக்கும் விஷேட விடுமுறை

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *