பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு

இன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுவது மே மாதம் 6ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *