உலகின் முதல் விளையாட்டு என்ன தெரியுமா?

  • சதுரங்க விளையாட்டின் தாயகம் இந்தியா ஆகும்.
  • உலகின் மிகப் பழமையான விளையாட்டு நீச்சல் ஆகும்.
  • முப்பது செகண்ட்களுக்குள் முடிக்கப்படும் விளையாட்டு சுமோ விளையாட்டு ஆகும்.
  • மல்யுத்த சண்டையின் அதிகூடிய நேரம் 12 நிமிடங்கள் மாத்திரமே.
  • சீன நாட்டில் தான் கயிறு இழுத்தல் போட்டி முதல் முதல் ஆரம்பம் ஆனது.
  • மனிதன் விளையாடிய முதல் விளையாட்டு வில்வித்தை என பல வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *