ISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

தற்போது
கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் நிலவுகின்ற சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் (ISA) பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் eastpde.edu.lk  கோரப்பட்டுள்ளன.
இதில் 27 வகையான பாடங்களுக்கான 284 வெற்றிடங்கள் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

விபரமாகப் படிக்க eastpde.edu.lk
விண்ணப்ப முடிவுத்திகதி – 27.06.2019

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *