சர்க்கரை நோயை ஒழிக்கும் இயற்கை மருந்து

உலகம்‌ முழுவதும்‌ சுமார்‌ 425 மில்லியன்‌ வயதுக்கு வந்த மனிதர்கள்‌ சர்க்கரை நோயால்‌ பாதிக்கப்பட்ருள்ளார்கள்‌ இதுவே அதிகம் பேருக்கு வரக்கூடிய ஒரு வியாதி ஆகும்.

இந்த நோய்‌ என்பது நம்‌ வாழ்க்கை
முறையினால்‌ வரும்‌ ஒரு நோய்‌ என்று
கருதப்பட்டாலும்‌, உடல்‌ உழைப்பிப்பின்மை மற்றும்‌ அதிகப்படியான அளவு கலோரி உள்ள உணவு உட்கொள்வதே இந்நோயின்‌ முக்கிய முதல்‌ காரணம்.

“சர்க்கரை நோய்‌ நாம்‌ முன்னே எதிர்பார்த்ததை விட மிக ஆபத்தான ஒன்று” என ஊட்டச்சத்து நிபுணர்‌கள்
பலர்‌ கூறுகிறார்‌கள்

இதய நோய்‌, சிறுநீரக பாதிப்பு என பல நோய்கள்‌ நம்‌ உடலில்‌ உண்டாக முன்னோடியாக இந் நோய்‌
இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடும்‌ உணவில்‌ இலவங்கப்பட்டையை (கருவாப்பட்டை)
சேர்த்து கொண்டாலே போதும்‌. பல
பிரச்சினைகளுக்கு இது தீர்வு தரும்‌.

 1. இலவங்கப்பட்டை நம்‌ உடலில்‌ உள்ள சில என்சைம்கள்‌ சுரப்பை தூண்டுகிறது. இதன்‌ மூலம்‌ உடலிள்ள செல்கள்‌ இன்சுலினுக்கு நன்கு துணைபுரிகின்றன.
 2. அதே சமயம்‌ இலவங்கப்பட்டையானது
  இன்சுலின்‌ சுரப்பை மட்ருப்பருத்தும்‌
  என்ஸைமையும்‌ கட்டுக்குள்‌ வைக்கிறது.
 3. இலவங்கப்பட்டையிலுள்ள hydroxychalcone என்ற
  மூலப்பொருளின்‌ ஆக்சிஜனேற்ற பண்பால்‌ இன்சுலினின்‌ உணர்திறன்‌ அதிகரிக்கிறது மற்றும்‌ குளுகோசையும்‌ வேகமாக குறைக்கிறது.
 4. அதுமட்ருமில்லாமல்‌, மற்ற சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்‌ தனிமங்களான குரோமியம்‌,
  காப்பர்‌, அயோடின்‌, இரும்பு மற்றும்‌ மாங்கனீசு போன்றவை உள்ளன.
 5. சமைக்கும்பொழுது சிறிதளவு
  இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காலையில்‌ தேநீர்‌ அருந்தபொழுது
  சிறிதளவு அவனுடன்சேர்த்து கொள்ளலாம்‌.
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *