அன்னல் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் இறுதி போட்டி

ஹஜ் விழாவை முன்னிட்டு அல்_அதான் விளையாட்டு மைதானத்தில் அன்னல் விளையாட்டு கழகத்தினால் (13) இடம் பெற்ற கிரிக்கட் சுற்று போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் Thowfeek Mohamed Shariff அவர்களும் அதிதிகளாக முன்னால் கிண்ணியா நகரபிதா Dr.ஹில்மி மஹ்ரூப், பிரதேசசபை தவிசாளர் சனூஸ், நகரசபை உறுப்பினர் கலீபத்துள்ளா உள்ளிட்ட அதீதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *