குடியேற்ற உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

 

வடக்கு மாகாண பொதுச்சேவைக்கு இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் iii பதவிக்கு ஆட்சோ்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018

கல்வித் தகைமைகள் :-

க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ்/ சிங்களம்/ ஆங்கிலம்) கணிதம் / எண்கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

க.பொ.த (உ/த)ப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்துறையில் பிரதான பாடங்களில் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்

அத்துடன்

தொழில்சார் தகைமைகள்:-

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில், வவுனியா அல்லது குண்டசாலை விவசாயப் பாடசாலையில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்தது இரண்டு (02) வருடங்களுக்கு குறையாத விவசாய டிப்ளோமாத் தகைமையினைக் கொண்டிருத்தல் வேண்டும ;.

அல்லது

மூன்றாம்நிலைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து குறித்த துறையுடன் தொடர்புடைய தேசிய தொழிற் தகைமை மட்டம் – 06 (NVQ Level – 06) இனை விண்ணப்பதாரி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்

மூன்றாம் நிலைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து குறித்த துறையுடன் தொடர்புடைய தேசிய தொழிற் தகைமை மட்டம் – 06 (NVQ Level – 06) இனை விண்ணப்பதாரி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

முழுமையான விபரங்கள் தேவைப்பட்டால்

Job

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *