வெள்ளை யானை எனப்படும் உலகின் மிகப் பெரிய பாலம்

கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட 55 கிலோமீற்றர் நீளமான 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட
ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்காக உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் கடல்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மூலம் சீனா- ஹொங்கொங் நகருக்கு இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சகர்களால் #வெள்ளை #யானை என்று அழைக்கப்படும் இந்த பாலத்தை நிர்மாணித்து முடிப்பதற்குள் 18 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *